₹224.00–₹407.00Price range: ₹224.00 through ₹407.00
✔ 100% தூய எள் விதைகள் மூலம் தயாரிப்பு ✔ குளிர் நிழல் முறையில் (Cold Pressed / மரச்செக்கு) சுரத்தப்படுகிறது ✔ வேதிப்பொருள் & சேர்க்கைகளின்றி ✔ இயற்கையான மணம் மற்றும் ருசியை பாதுகாக்கும் ✔ ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த தேர்வு
🌿 மரச்செக்கு எள்ளெண்ணெய் – பாரம்பரிய முறையில் 100% தூய்மை
Aayul Wood Pressed Sesame Oil உயர்தர எள் விதைகள் பயன்படுத்தி பாரம்பரிய மரச்செக்கு / Cold Pressed முறையில் எடுக்கப்படுகிறது. குறைந்த வெப்பத்தில் சுரத்தப்படுவதால், எள்ளின் இயல்பான தன்மை, மணம், ருசி & சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன.